Author : News Editor

சினிமா

தெலுங்கு படவுலகில் எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா மேனன் !

News Editor
இயக்குநர் கே.பாக்கியம் சங்கர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான வீரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அதனையடுத்து சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2, ஹிப் ஹாப்...
இந்தியா

இந்தாண்டில் உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 70 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு !

News Editor
சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது...
சினிமா

“நாய் சேகர்” படத்தில் நடிக்கும் வடிவேலு !

News Editor
நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்றளவும் அனைவரும் விரும்பக்கூடிய நபராக இருந்து வருகிறார். இவர் நீண்ட காலம் நடிப்பதை கைவிட்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான கத்தி...
சினிமா

‘அஜித்’ பட ஸ்டெயிலை பின்பற்றும் விஜய் ஆண்டனி !

News Editor
விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய “நான்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம்,...
சினிமா

விஜய் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

News Editor
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன்  போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக  உருவெடுத்துள்ளார்.  அதனையடுத்து  நடிகர் சூரியை  கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கி...
சினிமா

ஷாருக்கான்-அட்லீ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு !

News Editor
இயக்குநர் அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து,...
தமிழகம்

மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor
சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது...
அரசியல்

எந்த வேறுபாடும் இன்றி  என்னை ஆதரிக்கிறார்கள்; சைதை துரைசாமி பேட்டி !

News Editor
தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு...
அரசியல்

ஆயிரம் விளக்கில் தோசை சுட்ட குஷ்பு !

News Editor
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்...
இந்தியா

குடியரசு தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் !

News Editor
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று (26.03.2021) காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை...