Tag : coimbatore

தமிழகம்

இரவில் நிகழ்ந்த அதிசயம் – கண்டுகளித்த மக்கள்..!

News Editor
கோவை மாவட்டம் அன்னூரில் நேற்று இரவில் அரிய மலர் வகையான நிஷாகந்தி பூத்தது. இதனை விடிய விடிய அப்பகுதி மக்கள் கண்டுகளித்தனர். சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக அறிவப்படுவது பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி....
தமிழகம்

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor
கோவை – மேட்டுப்பாளையம் இடையே மது போதையில் இரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபரால் பதறி போய் இரயிலை நிறுத்தி அந்த மதுப்பிரியரை தட்டி எழுப்பிய இரயில்வே ஊழியர்கள், பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்....
இந்தியா

ஸ்மார்ட் சிட்டி திட்டம் 6 ஆண்டுகள் கழிந்தும் 47% மட்டுமே நிறைவடைந்துள்ளது ?

News Editor
புது டெல்லி: ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 நகரங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துவிட்டது....
தமிழகம்

சாலை விபத்தில் சைக்கிளை இழந்த சிறுவனுக்கு புது சைக்கிள் வழங்கிய காவல் ஆய்வாளர்

News Editor
கோயம்புத்தூர் சாலை விபத்தில் சைக்கிளை இழந்து, உயிருக்கு போராடி மீண்ட 14 வயதுடைய சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் புதிய சைக்கிளை பரிசாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோயம்புத்தூர் தடாகம்...
இந்தியா

1.6 கிலோமீட்டர் மலைச் சுரங்கப்பாதை திறப்பு – மக்கள் மகிழ்ச்சி

News Editor
திருச்சூர்: தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளாவின் பாலக்காடு-திரிச்சூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து மலைப்பாங்கான மற்றும் குறுகிய வழிப் பகுதி வழியாக செல்ல வேண்டும். இது மிக குறுகிய பாதை என்பதால்...
தமிழகம்

கொரோனாவால் ஐந்து மாத குழந்தை உயிரிழப்பு

News Editor
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம் ஐந்து மாத குழந்தை கொரோனா வைரசில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜூன் 24 ஆம் தேதியன்று ஐந்து மாத ஆண்...
தமிழகம்

ஓவியத்தில் கின்னஸ் சாதனை: கோவை மாணவி அசத்தல்…!

naveen santhakumar
கோவை:- 13 மணிநேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து கல்லூரி மாணவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூர் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா ரவி (வயது 21). கோவையில்...
தமிழகம்

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு தடை- மாவட்ட நிர்வாகம் அதிரடி…! 

naveen santhakumar
கோவை:- கொரோனா சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்ததால் கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு தடை. கோவையில் ஒரு சில தனியாா் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக...
தமிழகம்

கோவையில் அதிகரிக்கும் கொரோனா; திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் !

News Editor
கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  நாளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், கோவை மாநகராட்சியின் சார்பில், மாவட்டத்தில், மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள், மற்றும் புகார்கள் குறித்து...
தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா; 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திறப்பு !

News Editor
கோவை சின்னவேடம்பட்டியில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய,100 படுக்கைகள்  கொண்ட தனியார் நிறுவனமான CRI அறக்கட்டளையின், “கொரோனா பெருந்தொற்று நோய் சிகிச்சை” மருத்துவமனையை, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட்...