Tag : modi

இந்தியா

“பெண்களின் சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது”; மோடி வாழ்த்து !

News Editor
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. , ஆண்டு முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் மகளிர் தினம்  பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக்...
இந்தியா

குடியரசு தலைவருக்கு கொரோனா தடுப்பூசி !

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.  மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்...
அரசியல்

மோடி வரும் பொழுது திருக்குறளை பேசுவார், போகும் பொழுது பெட்ரோல் விலையை உயர்த்துவார்; ஸ்டாலின் குற்றசாட்டு !

News Editor
தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில்  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை கொடீசியா மைதானத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது...
இந்தியா

முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !

News Editor
பிரதமர் மோடி மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.  மக்களவையில் நேற்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில்,’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கைதன்மை இல்லை. ஆகையால்...
உலகம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு..!

News Editor
மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர்.  அதனையடுத்து விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில்  குடியரசு தலைவரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி...
இந்தியா

நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்ளவேண்டும்; பிரதமர் மோடி கருத்து !

News Editor
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் புகழாரம் தெரிவித்துள்ளார். அதில், “நேதாஜியின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் ஒரு நன்றியுள்ள தேசமாக இந்தியா எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்....
இந்தியா

கர்நாடக மாநிலத்தில்  வெடி விபத்து; பிரதமர் மோடி வேதனை..!

News Editor
கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டதில் அமைந்துள்ள கல்குவாரிக்கு, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த லாரியும் வெடித்துச் சிதறியது....
இந்தியா

ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்; மோடி வாழ்த்து !

News Editor
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர்.  இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக...
தமிழகம்

டெல்லி செல்லும் முதலமைச்சர்…தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு !

News Editor
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். மெரினாவில் கட்டப்பட்டுவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில்...
இந்தியா

கொரோனா தடுப்பூசி இன்று முதல் துவக்கம் !

News Editor
நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடு பணியை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 8 கோடி பேருக்கு கொரோனா  தொற்று உறுதி...