Tag : News Live

உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடரும் மோதல்; செத்து மடியும் பொதுமக்கள் ! 

News Editor
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக மே 9 முதல் மே 10ஆம் தேதிவரை ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடுவதாக இருந்தது. இதனையடுத்து...
தமிழகம்

வங்கக்கடலில் உருவாகியது புதிய புயல் !

News Editor
கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. பின்பு டவ்-தே என பெயரிடப்பட்ட அந்த புயலால்  கேரளா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில்...
தமிழகம்

‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை !

News Editor
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அதிகாலை 3 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக...
இந்தியா

மறைந்த எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு அரசு மரியாதை !

News Editor
புதுச்சேரியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(99). இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து...
தமிழகம்

கரிசல் குயில் கி.ராவின் மறைவுக்கு முதலவர் ஸ்டாலின் இரங்கல் !

News Editor
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். 1923 செப்டம்பர் 16-ல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவருக்கு ‘கோபல்லபுரத்து கிராமம்’ ...
தமிழகம்

பிரபல எழுத்தாளர் கி.ரா காலமானார் !

News Editor
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். 1923 செப்டம்பர் 16-ல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவருக்கு ‘கோபல்லபுரத்து கிராமம்’ ...
தமிழகம்

வலுப்பெற்ற டவ்-தே புயல்; திடீர் ஆலோசனையில் முதல்வர் !

News Editor
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது....
தமிழகம்

தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த காவலர் !

News Editor
ராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை குறிவைத்து இரவு நேரத்தில் வீட்டின் கதைவை தட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீசார் – வேலியே பயிரை மேயலாமா  என எச்சரித்து காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்த...
இந்தியா

புதுச்சேரியின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் !

News Editor
புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில்  ஆட்சி அமைத்து உள்ளது. முதல்வராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவியேற்று கொண்டார். 3 அமைச்சர் பதவியை பாஜக கேட்பதால், ரங்கசாமிக்கும் பாஜக மேலிட...
தமிழகம்

முகக்கவசம் அணியாததால் மூக்கை உடைத்த காவலர் !

News Editor
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் ஹரிஷ். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் முக கவசம் அணியாமல் இருந்ததைக் கவனித்த அரசு...