Home Page 2
அரசியல் இந்தியா

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் – அரசாணை வெளியீடு!

Shanthi
கர்நாடகாவில் ‘கிரகலட்சுமி’ திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த திட்டம் பொருந்தாது எனக் கூறி கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி
உலகம்

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு..

Shanthi
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே மர்ம நபர்
தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..

Shanthi
வருகிற 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன்
தமிழகம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் நியமனம்!

Shanthi
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்
இந்தியா

ரயில் விபத்து.. மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்..

Shanthi
விபத்து நடைபெற்ற பாலசோரில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட
சினிமா

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi
“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது” என ஒடிசா ரயில் விபத்து குறித்து வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை, பெங்களூரு, ரயில்கள் உள்பட 3 ரயில்கள்
இந்தியா

உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

Shanthi
ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை
உலகம்

ஒடிசா ரெயில் விபத்து – ஜப்பான் பிரதமர் இரங்கல்..

Shanthi
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானத்தில் 288 பயணிகள்
உலகம்

கண் சொட்டு மருந்து – இலங்கை அரசு புகார்!

Shanthi
குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு இந்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய
உலகம்

“ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது”- ரஷிய அதிபர் புதின்..

Shanthi
“ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில்